2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தர்மலிங்கம் யோகராசா
(தீபன்)
வயது 56
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பரந்தனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் யோகராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் அம்மா கலங்கி நிற்க
மனைவி மனம் பரிதவிக்க
பிள்ளைகள் சோர்ந்து நிற்க
சகோதரர், சகோதரிகள் உறைந்து நிற்க
எங்களை மறந்து எங்கே போனாய்?
உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு
நீ சென்றுவிட்டாய்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை
உனைக்காணமாட்டோமென
நம் இதயம் மட்டும் வலிக்கிறது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்!!!!
தகவல்:
குடும்பத்தினர்
I have heard so many stories about you and I know what an amazing person you about you is so unique and I wish I had the opportunity to meet you. I know you were loved by a lot of people,...