3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தர்மலிங்கம் யோகராசா
(தீபன்)
வயது 56
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பரந்தனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் யோகராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அளவில்லா அன்பையும் அளக்க
முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து
விட்டு அரை வயதில்
எங்கு தான் சென்றாயோ?
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ அப்பா....
கண்களில் எம்மை சுமர்ந்தீர்
கணப்பொழுதில் எம்மை விட்டு
கரைந்து விட்டீர் காற்றில் இந்த
மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப்
பதைக்கின்றோம் விண்ணில்
தேடுகின்றோம்
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு எம்
நெஞ்சை விட்டு அகலாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்..!!!!
தகவல்:
குடும்பத்தினர்
I have heard so many stories about you and I know what an amazing person you about you is so unique and I wish I had the opportunity to meet you. I know you were loved by a lot of people,...