யாழ். பரந்தனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் யோகராசா அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், குஞ்சரம் தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்ற வடிவேலாயுதம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுசூயா(லண்டன்) அவர்களின் ஆசைமிகு கணவரும்,
யுமானி(லண்டன்), நிரோஜன்(லண்டன்), ஜனன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகராணி(இலங்கை), செல்வராணி(இந்தியா), ஜெயராணி(லண்டன்), ஜெயராசா(பிரான்ஸ்), நாகராசா(லண்டன்), தர்மராசா(லண்டன்), காலஞ்சென்ற செல்வராசா(துரை- பிரான்ஸ்), புவணேஸ்வரராசா(லண்டன்), குமுதினி(லண்டன்), காலஞ்சென்ற ஜெயந்தி, தயாளன்(கனடா), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புகழ்ராஜா(இந்தியா), தாசன்(லண்டன்), ஜெகன்(லண்டன்), றதினி(பிரான்ஸ்), சுலேகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகரன், தயா(கனடா), சுஜந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்னாரின் பூதவுடல் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பழைய கச்சேரி வீதி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு ந.ப 12:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I have heard so many stories about you and I know what an amazing person you about you is so unique and I wish I had the opportunity to meet you. I know you were loved by a lot of people,...