
அமரர் தர்மலிங்கம் புவனநாயகன்
வயது 65
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Tharmalingam Puvananayagan
1955 -
2020

ஆசை மாமா நாங்கள் செய்த புண்ணியம் நீங்கள் எங்கள் மாமா வ இருந்தது. எங்கள் செல்ல மாமா நீங்கள் டான் நான் அரிந்த பெரியாரில் மிக அறிவாளி. உங்களை இநத நிலைமையில் வந்து பார்கும் சக்தி எங்களுக்கு இல்ல. எங்கள் தெய்வம் ஆத்ம ஷாந்தி அடைய வேண்டுகிறேன். உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் கூடவே இருகும். கண்ணு தெரியவில்லை என்றாலும் சக விவரங்களையும் அறிந்தவர் நீங்கள். உங்கள் அறிவு எம்மை இன்னும் பிரமிக்க செய்கிறது. மாமா குட்டி I miss you so much.

Write Tribute