2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தர்மலிங்கம் புவனநாயகன்
வயது 65
Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், நெல்லியடி, வவுனியா, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் புவனநாயகன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி
விதி என்னும் இரண்டு எழுத்து உங்களை
வேரோடு சாய்த்து ஆண்டுகள் இரண்டு ஆனதே ஐயா ...!
ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவு ...!
இரண்டு ஆண்டுகள்
பிரிவு என்ற வலியை சுமந்து கொண்டு
இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டதப்பா
நித்தமும் மனவேதனையுடன் மனப் புலம்பலுடனும்
தினமும் வாழ்கின்றோம்...
உங்கள் இழப்பு எதற்கும் ஈடு கொடுக்க முடியதப்பா
எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்
உங்களை நினைத்து அம்மா கண்ணீருடன் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...
எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்