1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தர்மலிங்கம் புவனநாயகன்
வயது 65
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், நெல்லியடி, வவுனியா, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் புவனநாயகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு பெருக அனைத்து கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் இனிய சொற்கலும்
இன்றி இயல்பிழந்தோம் அப்பா
அரியதோர் பொக்கிசத்தை
ஆண்டவன் பறித்தது ஏனோ!
ஆண்டு ஒன்று ஆனாலும்
ஆறாது துடிக்கிறோம் அப்பா!
எங்கு சென்ற போது எம்மை
துணையாய் அழைப்பாயே!
சொர்க்க வாசல் போகும்
போது தனியாக சென்றயே என் நாதா!
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரியும் அண்ணா!
ஒராண்டு எம்மை பிரிந்து சென்றீர்கள் என்று
ஒருபொழும் எம்மனது ஏற்றதில்லை அண்ணா!
உங்கள் ஆத்மா
சாந்தியடை கண்ணீர் மல்க
காணிக்கையாக்குகின்றோம்...
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரங்கள்.
தகவல்:
குடும்பத்தினர்