Clicky

தோற்றம் 18 FEB 1955
மறைவு 24 FEB 2020
அமரர் தர்மலிங்கம் புவனநாயகன்
வயது 65
அமரர் தர்மலிங்கம் புவனநாயகன் 1955 - 2020 சரசாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmalingam Puvananayagan
1955 - 2020

ஆசை மாமா நீங்கள் எங்கள் ராஜா, எங்கள் வீட்டு வழிகாட்டி, எங்கள் பிஸ்தா சர் ? உங்கள் காலத்தில் நாங்கள் பிறந்தது எங்கள் பாக்கியம்.? ?உங்களில் ஆதி தமிழர்களின் வைராக்கியம், எதுவுமே எதிர் கொள்ளும் மன உறுதி, கடமை உணர்ச்சி, வீரம், நெஞ்சு அழுத்தம், பாசம், உதவும் தன்மை, தோற்றம், சகலதும் உங்களிடம் காண்கிறேன். ? நான் உங்களில் மிகவும் பாசம் வைத்திருக்கிறேன், எப்பொழுதும் உங்கள் வார்த்தைகள், அறிவுரைகள், உணர்வுகள் என்னுடன் பயணிக்கும். ? நானும் உங்களை போல் வரணும். ? என் ஆசை மாமா செல்லம்.. ♥️

Write Tribute