எங்களது அம்மாவின் துயரச் செய்தி அறிந்து ,அனுதாபம் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
அம்மாவின் இழப்பால் வாடும் உங்களுக்கும் உங்களின் குடும்ப உறவுகளுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்....
நேற்றுப் போல் இருக்கிறது அம்மாவைப் பார்த்துக் கதைத்தது. உடல் தளர்ந்தாலும் குரல் எந்தவித தளர்வுமின்றி கம்பீரமாக இருந்தது. என்ன செய்வது இயற்கையின் நியதி....
அம்மாவை இழந்து தவிக்கும் வசந்தன் அண்ணை, கண்ணன் அண்ணை, வத்சலா அக்கா, நாதன் மற்றும் முரளி ஆகியோருக்கும், மற்றும் குடும்ப உறவுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள்...
Heart felt condolences.
அன்னாரின் குடும்பத்தினருடன் துயலில் பங்கு கொண்டு ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்னார் அமைதியாக சாந்தி அடைய பிரார்திக்கின்ரோம்.
அன்னாரின் பிரிவாள் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுபவங்களோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்
அன்னாரின் இழப்பினால் துயரில் வாடும் குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக
அன்பின் சின்னம்மா, உங்களை பார்த்து ஒரு வாரம் ஆகவில்லை, எம்மை விட்டு பிரிந்து விட் டீ ர் கள் என்ற செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். எங்களின் மூத்த சந்ததியில் மிஞ்சி இருந்த நீங்களும் போய்...
ஆழ்ந்த அஞ்சலிகள்! பராசக்தி அன்ரியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
எங்களது அம்மாவின் துயரச் செய்தி அறிந்து ,அனுதாபம் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி.