அன்னாரின் இழப்பினால் துயரில் வாடும் குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக
எங்களது அம்மாவின் துயரச் செய்தி அறிந்து ,அனுதாபம் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
அம்மாவின் இழப்பால் வாடும் உங்களுக்கும் உங்களின் குடும்ப உறவுகளுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்....
நேற்றுப் போல் இருக்கிறது அம்மாவைப் பார்த்துக் கதைத்தது. உடல் தளர்ந்தாலும் குரல் எந்தவித தளர்வுமின்றி கம்பீரமாக இருந்தது. என்ன செய்வது இயற்கையின் நியதி....
எங்களது அம்மாவின் துயரச் செய்தி அறிந்து ,அனுதாபம் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி.