
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangavadivel Parasathy
1930 -
2019

மண்ணுலகில் மாண்புடன் வாழ்ந்து மன்னுமரனடி சென்றுவிட்ட திருமதி.பராசக்தி தங்கவடிவேல் அவர்களது மறைவு அறிந்து ஆறாத்துயரம் அடைகிறேன்.அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கும்பழாவளை விநாயகர் திருப்பாதம் இறைஞ்சுகிறேன்.ஓம் சாந்தி சாந்தி
Write Tribute
எங்களது அம்மாவின் துயரச் செய்தி அறிந்து ,அனுதாபம் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி.