Clicky

பிறப்பு 08 JAN 1930
இறப்பு 27 JAN 2019
அமரர் தங்கவடிவேல் பராசக்தி
வயது 89
அமரர் தங்கவடிவேல் பராசக்தி 1930 - 2019 அளவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 03 FEB 2019 Australia

அம்மாவை இழந்து தவிக்கும் வசந்தன் அண்ணை, கண்ணன் அண்ணை, வத்சலா அக்கா, நாதன் மற்றும் முரளி ஆகியோருக்கும், மற்றும் குடும்ப உறவுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் குடும்பத்தவர்களுள் ஒருவராக உங்கள் துயரில் நாங்களும் பங்கு கொள்கின்றோம். அம்பாளின் சன்னதியில் அம்மாவின் ஆத்மா அமைதியாய் சாந்தி கொள்வதாக! எங்கள் ஊரின், எங்கள் ஒழுங்கையில் மறக்க முடியாத நினைவுகளுடன் ...... கிருவும் கிருவின் குடும்பத்தினரும்.

Tributes