நேற்றுப் போல் இருக்கிறது அம்மாவைப் பார்த்துக் கதைத்தது. உடல் தளர்ந்தாலும் குரல் எந்தவித தளர்வுமின்றி கம்பீரமாக இருந்தது. என்ன செய்வது இயற்கையின் நியதி. அம்மாவின் இழப்பால் வாடும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். உங்கள் கவலையில் பங்கேற்கும், தயா, சுகந்தி குடும்பம்.
எங்களது அம்மாவின் துயரச் செய்தி அறிந்து ,அனுதாபம் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி.