Clicky

பிறப்பு 20 JUN 1974
இறப்பு 23 JAN 2021
அமரர் தனநாயகம் கலியுகவரதன் (கலி, வரதன்)
வயது 46
அமரர் தனநாயகம் கலியுகவரதன் 1974 - 2021 வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கலகலப்பாக எப்போதும் பேசக்கூடியவன் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாதவன் சிறந்த உழைப்பாளி சொந்தமண்ணின் மீது பற்றுடனிருந்தான்.. நல்லகணவனாக பாசமுள்ள தந்தையாக பெற்றாருக்கு இனிய நல்மகனாக அன்பான சகோதரனாக.. நேசிக்கின்ற உறவினனாக.. நண்பர்களின் இனிய தோழனாக வாழ்ந்து.. திடிரென இவ்வுலகைவிட்டுச்சென்ற நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்! அன்னாரை இழந்து தவிக்கும் உறவுகளிற்கு இவ் இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் வழங்குவானாக..
Write Tribute

Tributes