Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 JUN 1974
இறப்பு 23 JAN 2021
அமரர் தனநாயகம் கலியுகவரதன் (கலி, வரதன்)
வயது 46
அமரர் தனநாயகம் கலியுகவரதன் 1974 - 2021 வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து வதிவிடமாகவும் கொண்ட தனநாயகம் கலியுகவரதன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபாதம் அடைந்தார்.

அன்னார், தனநாயகம் திலகவதி(மண்டைதீவு சின்னையா) தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

துளசிகா, துளசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மதியழகன்(ராசன்- பிரான்ஸ்), சிங்கராசா(கண்ணன்- பிரான்ஸ்), வளர்மதி(ரதி- சுவிஸ்), மோகன்(லண்டன்), கமலநாதன்(திலீபன்- பிரான்ஸ்), தற்சுதன்(சுதன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜகுமாரன், ரேவதி, பாமினி, அணுசா, ஷோபனா, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற திலகராணி, லீலாவதி, ரவீந்திரன், ரஞ்சினி, ராகிணி, காலஞ்சென்ற சிலோசனா, சுதாகரன்(சுதா- பிரான்ஸ்), சுதாகினி(சுவிஸ்), காலஞ்சென்ற சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்