2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தனநாயகம் கலியுகவரதன்
(கலி, வரதன்)
வயது 46

அமரர் தனநாயகம் கலியுகவரதன்
1974 -
2021
வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka
Sri Lanka
Tribute
33
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனநாயகம் கலியுகவரதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-01-2023
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன....?
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம் ஐயனே
உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்....!
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்பு குடும்பத்தினர்....!
தகவல்:
குடும்பத்தினர்