Clicky

பிறப்பு 20 JUN 1974
இறப்பு 23 JAN 2021
அமரர் தனநாயகம் கலியுகவரதன் (கலி, வரதன்)
வயது 46
அமரர் தனநாயகம் கலியுகவரதன் 1974 - 2021 வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thananayagam Kaliyugavaradhan
1974 - 2021

நீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி அண்ணா வாழப்போகிறோம் உங்களது பிரிவுச் செய்தி என்னையும் எனது குடும்பத்தினரையும் பெரும் துயரத்தில் தள்ளிவிட்டிருக்கின்றது.என் வாழ்வின் அனைத்துப்பொழுதுகளிலும் நீங்கள்தானே அண்ணா நிறைந்து இருக்கிறீர்கள்! பல சமயங்களில் என்னை அரவணைத்து நம்பிக்கையளித்து எப்பொழுதும் கலகலவென்று சிரித்து பேசுவீர்களே அண்ணா. உற்ற துணையாய் எப்போதும் இருந்தீர்களே. எப்படியும் நீங்கள் திரும்பி வந்து விடுவீர்கள் என்றுதானே நாங்கள் காத்திருந்தோம். இப்போது எங்களை மட்டும் தனியே விட்டு தூரம் போய்விட்டீர்களே அண்ணா. உன் தம்பியின் துயர்துடைக்க எழுந்து வா... எழுந்து வா.... எழுந்து வா.....

Write Tribute

Tributes