Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 JUN 1974
இறப்பு 23 JAN 2021
அமரர் தனநாயகம் கலியுகவரதன் (கலி, வரதன்)
வயது 46
அமரர் தனநாயகம் கலியுகவரதன் 1974 - 2021 வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து வதிவிடமாகவும் கொண்டிருந்த தனநாயகம் கலியுகவரதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-02-2022

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வத்தில் தாழ் சேர்த்த
எங்கள் அன்புத் தந்தை ...

கண் நிறைந்த நீரோடு...!
உம் கனவு சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
எங்கு சென்றாய்....?

நீங்கள் எம்மை விட்டு
சென்று ஒரு வருடம்
முடிந்ததை எம்மால்
இன்னும் நம்பமுடியவில்லை..

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்