அன்னை மடியில் 28 JUL 1927
ஆண்டவன் அடியில் 16 SEP 2021
திருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா (பாக்கியம்)
வயது 94
திருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா 1927 - 2021 புத்தூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Elayathamby Thanaluxmy Amma
1927 - 2021

தனலட்சுமி அம்மாவின் இழப்பால் தாங்கொனா வேதனையில் வாடும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியை அடைய பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி

Tribute by
மூ-சஷ்டிவரதன்
நெருங்கிய உறவினர்
பிரான்ஸ் Paris
Write Tribute