Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 28 JUL 1927
ஆண்டவன் அடியில் 16 SEP 2021
அமரர் இளையதம்பி தனலட்சுமி அம்மா (பாக்கியம்)
வயது 94
அமரர் இளையதம்பி தனலட்சுமி அம்மா 1927 - 2021 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புத்துரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, டென்மார்க் Herning, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தனலட்சுமி அம்மா அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிறைசூடி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு பறுவதப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துவேலு இளையதம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தனநாயகி, பேரின்பநாயகி, பாலசுப்பிரமணியம், சிவசுந்தரம் மற்றும் உருத்திரகோடிஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கருணாகரன்(ஜேர்மனி), கங்காதரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற மனோகரன்(டென்மார்க்), மனோரஞ்சிதம்(பிரித்தானியா), பிரபாகரன்(அவுஸ்திரேலியா), ஞானசேகரன்(அவுஸ்திரேலியா), மீனலோசினி(பிரான்ஸ்), ஸ்ரீகரன்(பிரான்ஸ்), கலாலோசினி(பிரித்தானியா), காலஞ்சென்ற சுதாகரன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பங்கயச்செல்வி மற்றும் சரவணமுத்து, செல்வமலர்தேவி, சோதி, சாந்தி, சிவனேசன், மரி, சிவலிங்கம் மற்றும் வாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பகீரதன்(ஜேர்மனி), சசிரதன்(பிரித்தானியா), வினோத்ரதன்(ஜேர்மனி), துகிர்தா(டென்மார்க்), துருபதன்(ஐக்கிய அமெரிக்கா), பிரகலாதன்(பிரித்தானியா), பிரவீணா(பிரித்தானியா), பிரமீனா(பிரித்தானியா), கஜன்(அவுஸ்திரேலியா), தர்ஷிகா(அவுஸ்திரேலியா), சிவசாந்(அவுஸ்திரேலியா), வஷாந்திகா(அவுஸ்திரேலியா), கிரிவர்மன்(பிரான்ஸ்), கோகுலவர்மன்(பிரான்ஸ்), கவிவர்மன்(பிரான்ஸ்), குவாற்றலின்(பிரான்ஸ்), அஞ்சலி(பிரான்ஸ்), கபிலன்(பிரான்ஸ்), தீலன்(பிரான்ஸ்), சுபாங்கர்(பிரித்தானியா), சுஷாங்கர்(பிரித்தானியா), திலக்‌ஷன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சன்ரெல், சனாஜா, தைரிஷா, கெலன், எலியோ, செரேனா, டியான், அரியான், லியாம்பகி, மிலன் மற்றும் கியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link Click Here

தொடர்புகளுக்கு:

சிவலிங்கம் - மருமகன் +447447949830
கலாலோசினி - மகள் +447533014323
மனோரஞ்சிதம் - மகள் +447419844432
கங்காதரன் - மகன் +447424159464
கங்காதரன் - மகன் +49447424159464
பிரபாகரன் - மகன் +61423622974
ஞானசேகரன் - மகன் +61421023985
மீனலோசினி - மகள் +33783499843
ஸ்ரீகரன் - மகன் +33782474484
திலக்‌ஷன் - பேரன் +447460415192
வினோத்ரதன் - பேரன் +4917670830310

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos