
அமரர் தம்பிராஜா திருநாவுக்கரசு
முன்னாள் உரிமையாளர்- People Traders & Suppliers, Gowry Trading Centre Colombo, Vavuniya
வயது 76
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thampirajah Thirunavukkarasu
1944 -
2020

எம்மண்ணின் மைந்தன் திரு திருநா.. மறைந்த சேதி கேட்டு..உளம் உறைந்தோமே... வியாபார களம்பல கண்ட கண்ணியவானே புன்னகையின் பூவரசரே.. என் உறவாம் தங்கையாம் ஜெயந்தி அவளுடன் அன்புறை சித்தப்பாவே.... அவள் தந்தை உயிர் தம்பியே.... நீங்கள்.... விண்ணாழ சென்றீரோ விமலனடி கண்டீரோ...உயர்குல கண்ணியவானே.. கடமை முடிந்ததோ காலனும் அழைத்தானோ... மறக்கமுடியாத உம் நினைவால் நம்மண்ணின் மைந்தரெலாம் சேர உந்தனாவி எம்குல இலந்தைவன வேந்தனவன் தந்தை முக்கண்ணன் சங்கரனடி கண்டு காண்க அமைதி என வேண்டினரே.... வாழ்க.. உந்தன் குலமது நாமமே... சூழ்க அரன் நாமம்...
Write Tribute