Clicky

அன்னை மடியில் 20 DEC 1969
ஆண்டவன் அடியில் 23 NOV 2021
அமரர் தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் (குட்டி)
வயது 51
அமரர் தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் 1969 - 2021 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மகிதரன் - நந்தினி 05 DEC 2021 United Kingdom

இதயத்தில் வலிகொடுத்த இளம் மறைவு. சறே பாடசாலை விழாக்களில் சிரித்த முகத்துடன் உதவும் ஒரு கரத்தை இழந்து விட்டோம். இவரின் பிரிவால் துயருரும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மகிதரன் - நந்தினி குடும்பத்தினர் New Malden London