யாழ். கொக்குவில் மேற்கு ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-12-2025
உங்கள் சிரிப்பு இல்லாத இன்றைய
நாட்கள் எல்லாம் இன்னலாய் இதயம்
கனக்கின்றது...
காலை ஒளி வந்து வீட்டைத்
திறந்தாலும், உங்கள் குரல் இல்லாமல்
அந்த ஒளி கூட மங்குகின்றது...
வீட்டின் அமைதிக்குள் "அப்பா..." என்ற
வெறுமை இன்னும் மெதுவாய் ஒலித்து
கொண்டேயிருக்கிறது...
நான்கு ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் உள்ளத்தில் இருந்து நீங்கள்
சென்றதில்லை... நீங்கள் இல்லாதது
மட்டுமே நாள்தோறும் உணர்வாய்
நின்று கொண்டிருக்கிறது...
உங்கள் அன்பே இன்னும் எங்கள்
மூச்சின் ஆழம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Thayani Thillainathan family from Norway.
RIP