3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பித்துரை சஞ்சீவ்ராஜ்
(குட்டி)
வயது 51
அமரர் தம்பித்துரை சஞ்சீவ்ராஜ்
1969 -
2021
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
42
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கொக்குவில் மேற்கு ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-11-2024
அகம் நிறைய உங்கள் நினைவுகள்
என்றும்
முகம் வந்து போகும்
அதில்
எத்தனை வலிகளை
நினைவுகளை சுமந்து
வாழ்கின்றோம்
அப்பா என்று ஏங்கும் என் மக்களை
என்ன சொல்லி ஆற்ற?
ஆறா ரணமாய் உங்கள் நினைவுகளுடன்
அத்தனை இரவுகளும்........ செல்கின்றன
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Thayani Thillainathan family from Norway.
RIPBOOK Florist
Norway
4 years ago
AUM SHAANTHI!