Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 20 DEC 1969
ஆண்டவன் அடியில் 23 NOV 2021
அமரர் தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் (குட்டி)
வயது 51
அமரர் தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் 1969 - 2021 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கு ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 30-11-2023

அன்பின் அப்பாவே
ஆண்டுகள் இரண்டு ஆகின
ஆறவில்லை எங்கள் வலி
அன்பால் நிறைத்தவரே
கண்ணீரை நிறைத்து வைத்து
காணாமல் தினமும் தேடுகின்றேன்

நீங்கள் இல்லை இங்கு
எல்லாமே இழந்தோம்
எல்லாமே இழக்கின்றோம்
எல்லாமே தொலைத்தோம்
எல்லாமே தொலைக்கின்றோம்

எப்படியோ வாழ்கின்றோம்
எப்படியோ தாங்குகின்றோம்
உங்கள் அன்புக்கு ஏங்கி ஏங்கியே
ஆசி வேண்டி நிற்கின்றோம்!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Thayani Thillainathan family from Norway.

RIPBOOK Florist
Norway 2 years ago