Clicky

அன்னை மடியில் 20 DEC 1969
ஆண்டவன் அடியில் 23 NOV 2021
அமரர் தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் (குட்டி)
வயது 51
அமரர் தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் 1969 - 2021 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நிமால் நாகராஜா 27 NOV 2021 Canada

முதலாம் வகுப்பிலிருந்து ஒன்றாய் வந்தவன். முரட்டுப் பிடிவாதத்துடன் நட்பை பேணியவன். முயற்சிகள் முழுவதிலும் முன்னுக்கு நின்றவன். முத்தான சிரிப்புடன் நித்தமும் பேசியவன். காணும் போதெல்லாம் கைபிடித்து விருந்தோம்பி மகிழ்ந்தவன். காலம் இழுத்துச் செல்லும் பாதைகள் மாறி இடைவழியில் தனிவழி செல்கிறான். பெரும் சோகம் நெஞ்சடைக்க விடை தருகிறோம். போய் வா குட்டி.....