பிறப்பு 15 OCT 1925
இறப்பு 20 JUN 2022
திருமதி தையல்நாயகி சுப்பிரமணியம்
வயது 96
திருமதி தையல்நாயகி சுப்பிரமணியம் 1925 - 2022 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Thaiyalnayaky Subramaniyam
1925 - 2022

அம்மா உங்கள் பிரிவு தாங்க முடியாத ஒன்று அம்மா இயற்கை செய்த சதி எம்மை பிரித்தது அம்மா உங்கள் அன்பான பேச்சு அம்மா உங்கள் அன்பான பாசம் அம்மா உங்கள் அன்பான சிரிப்பு அம்மா இனி எப்போதும் காண்போம். நீங்கள் இனி கடவுள் கடவுள் அம்மா எங்கள் எல்லோரையும் காத்து அருள வேண்டும்

Write Tribute