மரண அறிவித்தல்
பிறப்பு 15 OCT 1925
இறப்பு 20 JUN 2022
திருமதி தையல்நாயகி சுப்பிரமணியம்
வயது 96
திருமதி தையல்நாயகி சுப்பிரமணியம் 1925 - 2022 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி சுப்பிரமணியம் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வைரமுத்து, சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைரமுத்து சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகாலட்சுமி, இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான சிவானந்தராசா(பண்டா), ரஜனி மற்றும் பத்மாவதி, சிறீஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

கல்கி, காலஞ்சென்ற குணரத்தினம், கணேசதாசன், கமலாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருகா சிறீராஜன், வாணிகா சிவப்பிரியன், கோபிநாத் சோபிகா, யசிந்தன் ராகினி, பிரதீபா பரமேஸ்வரன், அபிராமி பிரகாஷ், அஜிந்தன் லேகா, மதுசா றொசான், சானுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விதுஷா, கவிஸ், சகானா, வைஷ்ணவி, விஸ்னுயன், பிறித்திஷா, கவின், றஜணிஷா, அருள் கார்த்திகன், கிருசிகன், மாதங்கி, அக்சயன், கம்சிகன், ஹர்ஷினி, மகிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிறி - மகன்
இந்திரா - மகள்
பத்மாவதி - மகள்
தீபா - பேத்தி

கண்ணீர் அஞ்சலிகள்