Clicky

பிறப்பு 18 OCT 2013
இறப்பு 17 DEC 2020
அமரர் சுவீக்‌ஷா சதீஷன்
வயது 7
அமரர் சுவீக்‌ஷா சதீஷன் 2013 - 2020 Hayes, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிலே விளைந்த நல் ஆரமுதே - எங்கள் அருகிலே வந்து சென்ற பேரழகே..! முல்லை மலர்ச்சிரிப்பால் முழுமனதும் கொள்ளையிட்டு எங்கே சென்று விட்டாய் இடை நடுவே..? மீளாத் துயிலுமுந்தன் முகங்காண இயலாமல் நீறாகி தீய்கிறதே - எங்கள் நெஞ்சு..!
Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Dec, 2020
நன்றி நவிலல் Fri, 15 Jan, 2021