3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுவீக்ஷா சதீஷன்
2013 -
2020
Hayes, United Kingdom
United Kingdom
Tribute
140
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டன் Hayes ஐப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுவீக்ஷா சதீஷன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரே எங்கள் உயிர் ஓவியமே
ஊற்றெனப் பெருகும் அன்பின் நதியே
நாற்றென நாநிலத்தில் எம்மோடு
இருந்திருக்கக் கூடாதா?
காற்றெனக் கணத்தில் கலைந்த கோலமாய்
கூற்றுவன் எம் அறிவு ஓவியத்தை
ஏன் கவர்ந்தான்?
ஆற்றொணாத் துயரேந்தி
வருடமோ மூன்றாச்சு
தேற்றுவதற்கு எப்போது
வருவாய் எம் தெய்வமே!
தகவல்:
குடும்பத்தினர்