Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 OCT 2013
இறப்பு 17 DEC 2020
அமரர் சுவீக்‌ஷா சதீஷன்
வயது 7
அமரர் சுவீக்‌ஷா சதீஷன் 2013 - 2020 Hayes, United Kingdom United Kingdom
Tribute 140 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

லண்டன் Hayes ஐப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுவீக்‌ஷா சதீஷன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈராண்டு கடந்த பின்னும் உம் நினைவு நாடி
ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி
 தீராத வேதனையை மனதில் பூட்டி
 மாறாத நினைவுகளில் நாம் வாழ்கின்றோம்...

 எம் மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
 எம்முள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்.
 உமக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடு!....

 சுவீக்‌ஷா என்று உனை அழைக்க
 அவனியில் நீ இல்லை- எனினும்
 அலைமோதும் நினைவுதனில்
 அழியாமல் நீ இருப்பாய் எம் குழந்தாய்
 ஈரவிழிகளுடன் ...
 அப்பா, அம்மா, சகோதரி மற்றும் உறவினர்கள்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Dec, 2020
நன்றி நவிலல் Fri, 15 Jan, 2021