Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 OCT 2013
இறப்பு 17 DEC 2020
அமரர் சுவீக்‌ஷா சதீஷன்
வயது 7
அமரர் சுவீக்‌ஷா சதீஷன் 2013 - 2020 Hayes, United Kingdom United Kingdom
Tribute 140 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

லண்டன் Hayes ஐப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுவீக்‌ஷா சதீஷன் அவர்கள் 17-12-2020 வியாழக்கிழமை அன்று காலை காலமானார்.

அன்னார், சதீஷன் , பிரதீபா தம்பதிகளின் அன்பு மகளும்,

அக்‌ஷிகா அவர்களின் அன்புச் சகோதரியும்,

பிலோமினா, லோறன்ஸ் மனோகரசீலன் , சின்னதங்கம், காலஞ்சென்ற கோபாலகிரிஷ்ணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கோமலதா, றவிச்சந்திரன், கோமதி, சந்திரகுமார், கௌசல்யா, சில்வஸ்ரர், பிரசன்னா, விஷ்வா , சிந்துஜா , அசங்காஆகியோரின் அன்பு மருமகளும்,

பிந்து , பிரதீபன் , றொபின்சன், அபிலாஷா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

அஜிந்தன், அபிஷா, அவிந்திகா, அதுசன், அனிஸ்கா, கம்சாஜினி, பவித்திரா, றஷ்மிகா, சுஜித், டானியா , ஷெரீனா , ஆரொன் , அனிஷ்கா ஆகியோரின் ஆகியோரின் அன்பு மச்சாளும் ,

அத்வீக் , ஆதீக்‌ஷா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices