அமரர் சுவீக்ஷா சதீஷன்
2013 -
2020
Hayes, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suveeksha Sathishan
2013 -
2020
ஆண்டவா இது என்ன கொடுமை !அரும்பாகி மொட்டாகி மலராகு முன் அவசரமாய் ஏன் அழைத்தாய் ஆற்றிட முடியாத சோகத்தில் வாடும் குடும்பத்தவர்கள் அனைவருக்கு அவனே மன அமைதியினை தந்து அருள வேண்டி எமது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் யோகி ,நோர்வே
Write Tribute