Clicky

பிறப்பு 18 OCT 2013
இறப்பு 17 DEC 2020
அமரர் சுவீக்‌ஷா சதீஷன்
வயது 7
அமரர் சுவீக்‌ஷா சதீஷன் 2013 - 2020 Hayes, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
18 OCT 2013 - 17 DEC 2020
Late Suveeksha Sathishan
அன்புச் சுவீக்கஷா குட்டி ,?♥️? உங்க சிரித்த முகம், நீங்க ஆடிய டான்ஸ், நீங்க கொடுத்த முத்தம் என்றுமே மறக்க முடியாத நினைவுகள். இப்போ எம்மை விட்டுப் பிரிந்த இந்த கனம் எம் இதயத்தை நோகச்செய்கிறது.இப்போ சிரித்த முகத்துடன் இயோசப்பாவோடு இருக்கிறீங்க, மீ்ண்டும் ஒரு நாள் முகமுகமாய் சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு இறைவனை ஜெபித்துக் காத்திருக்கிறேன். We Love You & we Missss You ? ரேணுகா அம்மம்மா & சீலன் அம்மப்பா ♥️ Christina Mathew Family Joshua Uncle Jehosheba Aunty Ebseba Aunty ??????♥️
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Dec, 2020
நன்றி நவிலல் Fri, 15 Jan, 2021