Clicky

பிறப்பு 18 OCT 2013
இறப்பு 17 DEC 2020
அமரர் சுவீக்‌ஷா சதீஷன்
வயது 7
அமரர் சுவீக்‌ஷா சதீஷன் 2013 - 2020 Hayes, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Suveeksha Sathishan
2013 - 2020

அன்பான சுவி குட்டி உன் இனிய நிழற்படங்கள் என் மனதில் இன்னும் நிஜங்களாய். உன் சுட்டித்தனங்கள் பற்றிய கதைகளைத்தான் கேட்டேன் உன்னை நேரில் பார்க்கவும் முடியவில்லை, உனக்கு இறுதியில் அஞ்சலிக்கவும் முடியவில்லை. மீண்டும் பிறந்துவா! உந்தன் அதே தாய்மடி தவழ்ந்துவா! உன் வருகைக்காய் காத்திருக்கின்றோம். கண்களின் கண்ணீர்ப்பூக்களைக் காணிக்கையாக்குகின்றோம்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Dec, 2020
நன்றி நவிலல் Fri, 15 Jan, 2021