Clicky

தோற்றம் 06 NOV 1965
மறைவு 07 DEC 2021
அமரர் சுந்தரலிங்கம் சுகிந்தன் (ரமேஸ்)
முன்னாள் உரிமையாளர்- Abbys foods & wine wembley
வயது 56
அமரர் சுந்தரலிங்கம் சுகிந்தன் 1965 - 2021 சுதுமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Janaa 13 JAN 2022 United Kingdom

ரமேஷ் அண்ணா...... தம்பி வா டீ ஒன்று குடிப்பம் என்று ஆரம்பம்மான ,உனக்கும் எனக்குமான உரையாடல் ,உலக அரசியல் தாண்டியும் செல்லும்.சில வேளைகளில் நடுநிசியே நகைத்து செல்லும். பெயர் தெரியா உறவு இது.... அண்ணா தனியே இருக்கிறேன் என்றதும்..கை ஒன்று அனுப்பி என்னை அழைத்து வந்தாய்.. இப்போ நான் யாரிடம் கேட்க? நம் இருவரின் பயணங்கள் குறம் தூரமே ஆயினும் எண்ணங்கள் பெரிது என்போன்ற திசை தெரியா புலம்பெயர் அகதிகளுக்கு ஆறுதல் நீ அடைக்கலம் நீ கைஅறு நிலையில் எங்களை விட்டு சென்றாய் ஏன்? என அவசரம்?

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 13 Jan, 2022