மரண அறிவித்தல்
தோற்றம் 06 NOV 1965
மறைவு 07 DEC 2021
திரு சுந்தரலிங்கம் சுகிந்தன் (ரமேஸ்)
முன்னாள் உரிமையாளர்- Abbys foods & wine wembley
வயது 56
திரு சுந்தரலிங்கம் சுகிந்தன் 1965 - 2021 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சுகிந்தன் அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவனையா சுந்தரம், கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, இராயேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமாதேவி(இலங்கை) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுஜிதரன்(லண்டன்), ரம்மியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ்(ஜேர்மனி), சுமி(சுவிஸ்), சுயா(லண்டன்), சர்மிலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பா(ஜேர்மனி), பிரபா(சுவிஸ்), புஸ்பநாதன் றோய்(லண்டன்), ரதி(லண்டன்), தயாபரன்(ஜேர்மனி), வவா(பிரான்ஸ்), மனோ(சுவிஸ்), ராசன்(சுவிஸ்), சிறி(பிரான்ஸ்), தேவி ஸ்ரீகாந்(இலங்கை), இந்திரா(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான ரவி, ஸ்ரீ மற்றும் வவா(சுவிஸ்), வவி, ரதி(சுவிஸ்), மாம்பழம், நளினா(ஜேர்மனி), சுகுணா(லண்டன்), மகிந்தன்(சுவிஸ்), உஷா(லண்டன்), அனு(பிரான்ஸ்), ராஜன்(இலங்கை), உதயா(இலங்கை), தனன், திகா, புருசோத்தமன், நவநீதன், மதி, அனுஷா, அமிர்தா ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம், திரு. திருமதி இராசையா, திரு. திருமதி முத்துச்சாமி, திரு. திருமதி மாணிக்கராஜா, பொன்னுத்துரை மற்றும் அன்னலட்சுமி, காலஞ்சென்ற கனகராஜா, இராயேஸ்வரி, சிவராஜா, காலஞ்சென்ற சந்திரலட்சுமி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா துரை, காந்தி தர்மரங்கராஜா, பரமேஸ்வரி சுப்பிரமணியம், இராசரெத்தினம் மற்றும் தங்கரத்தினம், லக்ஸ்சுமிகாந்தன், கலா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

செல்வம்(லண்டன்), சாந்தா(லண்டன்), ரவி(சுவிஸ்), சதீஸ்(சுவிஸ்), கிருபா(சுவிஸ்), கோபி(இலங்கை), கோபு(பிரான்ஸ்), அம்மு(கனடா), திலீபன்(பிரான்ஸ்), வவா(சுவிஸ்), மைதிலி(ஜேர்மனி), மஞ்சு(ஜேர்மனி), மாலதி(லண்டன்), மதன்(ஜேர்மனி), பிரியா(ஜேர்மனி), பாப்பா(கனடா), காலஞ்சென்ற ராசா(இலங்கை), விக்கி(லண்டன்), பாபு(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான புனிதம், ஆனந்தன், சிறி, தவமணி, சித்திரா, கலா, வேவி, ராஜா, அஜந்தா, சிவகுமார் மற்றும் சாந்தி(கனடா), ஜெயா(இலங்கை), குழுதினி, ரேனுகா, மகேஸ், கலா(ஜேர்மனி), சுதா(சுவிஸ்), யணனி(சுவிஸ்), ரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தவராஜா(லண்டன்), ஆனந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும்,

கலா(ஜேர்மனி), சுதா(சுவிஸ்), யணனி(சுவிஸ்), ரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,

சாருயன் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

பிரியந்தா, துவாரகா, பிரியந்தன், அஞ்சளா, ஸ்ரேயா, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தேவ் அவர்களின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புவனேஸ்வரி(பூ) - தாய்
சுஜி - மகன்
சுஜாதா - உறவினர்
றோய் - மச்சான்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Mrs Duwaraga family from Switzerland

RIPBOOK Florist
Switzerland 4 months ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices