5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் ஸ்ரீதவராஜா குருசாந்த்
1988 -
2016
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
சடுதியாய் எமைப்பிரிந்து
சரித்திரமாய்
ஆன
எமதருமைச் குருசாந்த்
சட்டெனவே ஓடிவிட்டதையா
ஐந்து ஆண்டுகள் - ஆனாலும்
எமது ஓரக்கண்கள் காயவில்லை
ஐயா - உனைக்காண ஓயாது தேடும்
எம் கண்களில் துளிர்த்த
கண்ணீர் பூக்களை
உன்
காலடிக்கு சமர்ப்பிக்கிறோம்.
வாழ்க்கையை தொலைத்து
வாழ வேண்டிய வயதில்
உன் உயிரைக் கொடுத்து - எம்மை
தவிக்க விட்டுவிட்டாய்...
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே!...
எம்மோடு நீ வாழ்ந்த
எழிலான வாழ்வை
என்றுமே நினைத்தபடி
வாழ்கின்றோம் ....
உனது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தகவல்:
குடும்பத்தினர்
RIP