Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUL 1959
இறப்பு 26 OCT 2022
அமரர் சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை
வயது 63
அமரர் சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை 1959 - 2022 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen Wittenbach ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை, குஞ்சாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,

நயிந்தன்(நதீஸ்), நகானா(கவீனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடராஜா(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி(இலங்கை), கௌசலாதேவி(இலங்கை), குணபாலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற விஜயரத்தினம்(இத்தாலி), இரட்ணேஸ்வரி(சுவிஸ்), சத்தியசீலன்(கனடா), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயலக்ஷ்மி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சரஸ்வதிதேவி, தணபாலசிங்கம் மற்றும் இராசேந்திரன்(பிரான்ஸ்), சாந்தகுமார்(ராசா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாக்கியலக்ஷ்மி, பகவத்சிங்கம், பேரின்பநாயகம், சாந்தினி, சத்தியமூர்த்தி, கலைமதி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசத்துரை, வேணுகோபால், தங்கரத்தினம், பாலநந்தினி, கல்பனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மருமகனும்,

மகிந்தகுமார், தனுசியா, சரன்குமார், ஸ் ரீவன், சாருஸ்யான், கீர்த்திகா, பைரவி, ராகனி, வைஸ்னவி, இராஜவிஜிகரன், குகராஜ், விஜிராஜ், தீபக், கபிலன், றமா, காலஞ்சென்ற  துஷ்யந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரதீபா, பிரியந்தி, கிரிசாந்த், சஞ்சைகாந்த், பிரியங்கா, லக்சிகா, திசோபா, நிறோஜிகா, பிரிந்தாபன், தினோஜன், தரணிதரன், யசிகரன், டிணோஷா, தனோஷன், புவிவண்ணன், நாகஜீர் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் திருவுடல் பார்வைக்கு வரும் நபர்கள் Church of St. Ulrich Dorfstrasse 14, 9300 Wittenbach, Switzerland எனும் முகவரில் உள்ள ஆலயத்திற்கு பின் புறம் வரவும்.

தகவல்: குணபாலசிங்கம் குடும்பம்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நதீஸ் - மகன்
குணம் - சகோதரன்
ராசா - மைத்துனர்
ஸ் ரீவன் - பெறாமகன்
வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos