Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 JUL 1929
இறப்பு 09 JUL 2019
அமரர் சிவபாக்கியம் நல்லையா
வயது 89
அமரர் சிவபாக்கியம் நல்லையா 1929 - 2019 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மலேசியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் நல்லையா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.    

திதி: 22-06-2026, அட்டமி வளர்பிறை

ஏழு ஆண்டானாலும்
 ஏழு நூறு ஆண்டானாலும்
ஆருயிர் அம்மாவை மறந்திடுவோமா?

அம்மா என்று நாம் அழைத்திட
யாருண்டு இவ்வுலகில்
 நம்மை விட்டு ஏன் பிரித்தான் இறைவன்
உங்களை

கண்ணை இமைபோல்
காத்த எம் தாயை காணவில்லையே
 உங்கள் விம்பம் என்றும் எம் கண்களில்
இருந்து மறையவில்லையே

கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உங்கள் திருமுகம் காண்கையில்
கண்விழித்து தேடுகின்றோம்
காணவில்லையே எங்கள் அம்மாவை

நிலையற்ற வாழ்வில்
நிலையான உங்கள் அன்பை
 தேடியே உருகுகின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்தின்கின்றோம்        


முகவரி:

EG 2 De Mel flats 
 கொழும்பு - 14 

தகவல்: குடும்பத்தினர்