4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவபாக்கியம் நல்லையா
வயது 89
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 26-06-2023
யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மலேசியா, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் நல்லையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
வளர்த்த எம் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டு பிரிந்தது இத்தனை
ஆண்டுகள் ஆனது அம்மா!!
ஆனால் இன்றும் எம்
மனங்களில் உங்கள் சிரித்த முகமும்,
அன்பான வார்த்தைகளும்,
அரவணைப்பும் நீங்காத
நினைவுகளாக எம் மனங்களில்
நிற்கின்றது அம்மா!!
அகவை நான்கு அகன்றே
நின்றாலும் அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது !
மென்மையான உள்ளம்
கொண்டு உண்மையான
அன்பு தந்து ஆசையாக எமை
வளர்த்து அறிவூட்டிய அன்பு
அன்னையே எத்தனை
ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் பசுமையான
நினைவுகள் மாறாது அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....
தகவல்:
குடும்பத்தினர்