4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்துரை மயில்வாகனம்
முன்னாள் உரிமையாளர்- மயில்வாகனம் ஸ்ரோர்ஸ், நந்தாவில் அம்மன் கோவில் வீதி, கொக்குவில் கிழக்கு, குமரகோட்டம் சித்தி வைரவர் முத்துமாரி அம்மன் ஆலய தலைவரும், குமரகோட்டம் சனசமூக நிலைய தலைவரும் ஆவார்
வயது 84

அமரர் சின்னத்துரை மயில்வாகனம்
1934 -
2019
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 07-09-2023
யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை மயில்வாகனம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
நான்கு வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா
எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்