

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மயில்வாகனம் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(சுவிஸ்), தமிழ்ச்செல்வன்(சுவிஸ்), தமிழ்ச்செல்வி(லண்டன்), சுகந்தினி(ஜேர்மனி), தர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசினி(சுவிஸ்), இராஜவதனி(சுவிஸ்), தவத்தழகன்(லண்டன்), தேவதாசன்(ஜேர்மனி), நர்மிலராஜ்(அபிவிருத்தி உத்தியோகத்தர் மாகாண காணி ஆணையாளர் திணைக்களம்- வடமாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபத்திரை, நல்லலட்சுமி, பூபதி(கனடா), தங்கம்மா, காலஞ்சென்ற யோகராசா, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமலிங்கம், தர்மேஸ்வரி, காலஞ்சென்ற தியாகராஜா, மகேந்திரராஜா, தெய்வேந்திரராஜா(ஜேர்மனி), யோகேஸ்வரன்(சுவிஸ்), சாந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லிஜிந்தன், லிசாந்தன், லெவினா(சுவிஸ்), மகரன், யதுசன்(சுவிஸ்), சானுசன், ஆருஷன், டிலக்சன்(லண்டன்), விதுரா, விதுசன், விதுஜா(ஜேர்மனி), சிவசுஜன், யாதுசன், கனிசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மருமக்களின் அன்பு மாமாவும்,
பெறாமக்களின் அன்பு பெரிய, சிறிய தந்தையும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.