Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 25 SEP 1934
விண்ணில் 23 AUG 2019
அமரர் சின்னத்துரை மயில்வாகனம்
முன்னாள் உரிமையாளர்- மயில்வாகனம் ஸ்ரோர்ஸ், நந்தாவில் அம்மன் கோவில் வீதி, கொக்குவில் கிழக்கு, குமரகோட்டம் சித்தி வைரவர் முத்துமாரி அம்மன் ஆலய தலைவரும், குமரகோட்டம் சனசமூக நிலைய தலைவரும் ஆவார்
வயது 84
அமரர் சின்னத்துரை மயில்வாகனம் 1934 - 2019 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை மயில்வாகனம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!

அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு இரண்டு முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!

ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

உம்மை நினைவு கூறும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 24 Aug, 2019
நன்றி நவிலல் Sun, 22 Sep, 2019
நினைவஞ்சலி Mon, 07 Sep, 2020