Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 SEP 1932
இறப்பு 10 SEP 2021
அமரர் சின்னம்மா பரராஜசிங்கம் 1932 - 2021 நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரம் வீரபத்திரர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா பரராஜசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்று உருண்டோடி
 மறைந்தாலும் அகலாது உங்கள்
 அன்புமுகம் எம் நெஞ்சை
 விட்டு அன்போடும் பாசத்தோடும்
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே!

எங்களை விட்டுப் பிரிந்ததேன்
 பசுமையான எம் வாழ்வு
 பரிதவித்துப் போனதுவோ!

அன்பு பெருக அணைத்த
கரங்களும் நாம் ஆழ்ந்து உறங்கிய
 பாச மடியும் இன்பம் தரும் தங்கள்
 இனியசொற்களும் இன்றியே
 நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!

மூன்று ஆண்டு எமைப்பிரிந்து
 சென்றதனை ஒரு பொழுதும்
 எம் மனது ஏற்றதில்லை
 உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos