Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 SEP 1932
இறப்பு 10 SEP 2021
அமரர் சின்னம்மா பரராஜசிங்கம் 1932 - 2021 நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரம் வீரபத்திரர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா பரராஜசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா எங்களை விட்டு
சென்று ஈராண்டு ஆனதோ
நொடியளவும் நம்பமுடியாமல் பரிதவித்து
நிற்கின்றோம்மா...

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்....
அன்னையே உன்னைப் போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்... !!

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!

பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எம்
மனதில் என்றும் நிலைத்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos