மரண அறிவித்தல்
பிறப்பு 25 SEP 1932
இறப்பு 10 SEP 2021
திருமதி சின்னம்மா பரராஜசிங்கம் 1932 - 2021 நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரம் வீரபத்திரர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா பரராஜசிங்கம் அவர்கள் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சபாபதிப்பிள்ளை(திருகோணமலை), காலஞ்சென்றவர்களான வேலாயுதம், குமரையா, பொன்னம்மா, பராசக்தி, விசாலாட்சி, பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஈஸ்வரமூர்த்தி, சிறிபக்தலிங்கம், சிறிராம், சிவசிறி(Winterthur- பிள்ளையார்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேந்தினி, காந்திமலர், ஜெயானந்ததேவி, யூலியானா, காலஞ்சென்ற திசைவீரசிங்கம்(புங்குடுதீவு 10 ம் வட்டாரம்- வீராமலை), மணோன்மணி(சுவிஸ் பேர்ன்), சிவம்(சுவிஸ் ஓல்டன்), நாகேஸ்வரி(திருநெல்வேலி), காலஞ்சென்ற மங்களகௌரி(திருநெல்வேலி), ரவீந்திரன்(நயினாதீவு), உதயமலர்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சீதாசரஷ்வதி(கொழும்பு), இளங்கோவன்(சுவிஸ் பேர்ன்), சிற்றம்பலம்(அச்சுவேலி), விவேகானந்தன்(யாழ்ப்பாணம்), காசிநாதன்(மணிவண்ணன்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் சின்னம்மாவும்,

காலஞ்சென்ற கருணாநிதி, கந்தவேல்(நல்லூர்), ஈஸ்வரன்(கனடா), திருமகள்(கனடா), ராஜலஷ்மி(மணி- கனடா), ஆகியோரின் பாசமிகு குஞ்சியாத்தாவும்,

சஹானா, சனோர், சிகானியா, சிசாயினி, ராகவி, ரவீனா, ரதீஸ், ஸ்கார்லெட் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Corona 3G-Regel (Geimpft, Genesen, Getestet) சரியான Covid சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உங்கள் விவரங்கள் மற்றும் உங்கள் கோவிட் சான்றிதழை சரிபார்க்க ஒரு ஐடி அவசியம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிறிபக்தலிங்கம் (பூசா ஸ்ரீ) - மகன்
சிறிராம் - மகன்
சிவசிறி(Winterthur- பிள்ளையார்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices