
தோற்றம்
24 FEB 1973
மறைவு
11 JUL 2021
-
24 FEB 1973 - 11 JUL 2021 (48 வயது)
-
பிறந்த இடம் : பொலிகண்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : தெஹிவளை, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Umachchelvam
13 JUL 2021
Switzerland
என் அன்பு நன்பா❤️ ஆருயிர் தோழா ஏன் எமை விட்டு பிரிந்தாய்?! உன்பிரிவை என்னால் தாங்க முடியவில்லை நன்பா? உன் அன்பான தோழமை ஆளுமையான பேச்சு கள்ளம் கபடம் அற்ற நட்பை நான் இழந்து விட்டேன் நன்பா ??மணிவண்ணா!! கனத்த இதையத்துடன் கண்நீர் மல்க சொல்லுறன்டா? உன் உடல்தான் எமை வட்டு பிரிந்தது உயிரல்ல நன்பா என்னை மன்னித்து விடு கடைசியாய் நீ என்னுடன் உரையாட நினைத்தாய் அதுதான் கடைசி என்று நினைக்க வில்லை? தோழா நீ அமைதியாய் துயில்கொள்வாய் நான் உனக்காக கடவுளிடம் வேண்டுகின்றேன்?? உன் ஆத்மா சாந்தியடையட்டும்? விழிநீர் சொரிய கனத்த இதையத்துடன் உன் அன்பு நன்பன் உமா❤️
Summary
-
பொலிகண்டி, Sri Lanka பிறந்த இடம்
-
தெஹிவளை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 29 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 19 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 07 Jul, 2024
மணிஅண்ணா வின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போமாக.