மணிஅண்ணா வின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போமாக.
என் அன்பு நன்பா❤️ ஆருயிர் தோழா ஏன் எமை விட்டு பிரிந்தாய்?! உன்பிரிவை என்னால் தாங்க முடியவில்லை நன்பா💔 உன் அன்பான தோழமை ஆளுமையான பேச்சு கள்ளம் கபடம் அற்ற நட்பை நான் இழந்து விட்டேன் நன்பா...
மணிஅண்ணா வின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போமாக.