4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பொலிகண்டி கிழக்கு தம்பலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா மணிவண்ணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் பல சென்றாலும்..
நீங்காத உன் நினைவுகள் என்றும் எம்முடன்!
அன்பின் நிழலாய், ஆசையின் கனவாய்..
எம் வாழ்வில் ஒரு ஒளிமளையாக இருந்தாய்!
அன்பால் நிறைந்த உன் சிரிப்பு,
அறிவால் உயர்ந்த உன் பேச்சு, இன்றும்
எம் நினைவில் வாழ்கிறது,
அழகிய அந்த நாள்கள்,
எப்போதும் நம் நினைவில் நிற்கும்!!!!
ஆண்டுகள் பல கடந்தாலும்…
அன்றும் இன்றும் என்றும் உன்
நினைவலைகளில் நாட்கள் கடந்திடும்
தகவல்:
குடும்பத்தினர்
மணிஅண்ணா வின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போமாக.