

-
01 OCT 1946 - 27 JUN 2019 (72 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வட்டக்கச்சி, Sri Lanka Saint, France
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி Civic Center ஐ வதிவிடமாகவும், பிரான்ஸ் Saint-Étienne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் கிருபைராணி அவர்கள் 27-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யாக்கோப்பு, லுசியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிங்கராயர்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
றெஜினோல்ட்(பிரான்ஸ்), அனுலா(டென்மார்க்), கல்பனா(சுவிஸ்), சோபனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வில்வராஜ், புஸ்பராஜ்(இலங்கை), ரவீந்திரராஜ்(பிரான்ஸ்) மற்றும் பத்மராணி(இலங்கை), வரதராஜா(லண்டன்), ரகுராஜா(ஜேர்மனி) ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,
நிரஞ்சனா(பிரான்ஸ்), பீற்ரர்(டென்மார்க்), பிறேம்(சுவிஸ்), ஜெகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றெனுயன், றெனுஜா, றெவினா(பிரான்ஸ்), ஜெமிலா, ஜெனிக்கா, ஜெமிசன்(டென்மார்க்), ஆகாஸ், அக்சியன்(சுவிஸ்), ஒஸ்கார், ஒஸ்ரேவியா, ஒஸ்வின், ஒஸ்ரிகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உரும்பிராய், Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

அன்பு நிறைந்த கிருபா அக்காவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி! பெரியன்னை பெற்றெடுத்த அழகு மலரே கிருபை அக்கா ! நீங்கள் தான் எங்கள் குடும்பத்தில் மூத்தவள் ! குடும்ப உறவுகளை பேணிக்காக்கும் பெருங்குணம் கொண்ட...